மயிலாடுதுறையில் பதினெட்டு படிகள் அமைத்து ஐயப்பன் சுவாமிக்கு படி பூஜை மற்றும் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் திருவிளக்கு புஜை


மயிலாடுதுறையில் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் வியாபாரி செட்டித்தெருவில் அமைந்துள்ள ஆலய சார்பாக சுவாமி ஐயப்பனுக்கு படி பூஜை நடைபெற்றது. முன்னதாக பெண்கள் பங்கேற்று குத்து விளக்கு பூஜையும் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பதினெட்டு படிகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு படிக்கும் விஷச பூஜைகள் செய்யப்பட்டு தீவர்த்தனை காட்டப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் தொடர்ந்து ஐயப்ப சுவாமிகளுக்கு மகா தீவர்த்தனை நடைபெற்றது. திறனாள பக்தர்கள் பங்கேற்று ஐயப்பன் சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சியின் நிறைவில் பக்கதிர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.