26th November 2020

மாநில அரசின் TN MRB.ல் வேலை

மாநில அரசின் TN MRB.ல் காலியாக உள்ள Nurse பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள் : 1234

பணியிடம் : வேலூர்

தகுதி:

S.S.L.C (10th),Auxiliary Nurse Midwifery in Nursing (ANM) படித்து முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

https://vellore.nic.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

முழுமையான விவரங்களை அறிய:  https://vellore.nic.in/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH அல்லது https://vellore.nic.in/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DHnotice_category/recruitment/

 

கடைசி தேதி : 29-11-2019

 

Leave a Reply