TNEB தமிழக மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு 2021

டி.என்.இ.பி (TNEB) Tamil Nadu Electricity Board நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2021 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம்.

தற்போதைய டி.என்.இ.பி வேலைக்கான அனைத்து வகையான அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 16 பிப்ரவரி 2021 அன்று இந்த அறிவிப்பை டி.என்.இ.பி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்ப்படி 2021 ஆம் ஆண்டிற்கான டி.என்.இ.பி ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 2918 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் நமது தளத்தில் பெறலாம்.

டி.என்.இ.பியின் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் உதவி கணக்கு அலுவலர் பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://www.tangedco.gov.in / என்ற டி.என்.இ.பியின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை அறிந்துக்கொண்ட பின் விண்ணப்பிக்க இறுதி தேதிக்குள்ளாக பணிக்கு விண்ணப்பிக்கவும். மேலும் மத்திய மாநில அரசின் அனைத்து பணிகள் குறித்தும் அறிந்துக்கொள்ள நமது இணையத்தளத்தை தொடர்ந்து பின்பற்றவும்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தில் 02 பதவிகளுக்கான 2918 காலியிடங்கள்

01.டி.என்.இ.பி நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான உதவி கணக்கு அலுவலர் (Assistant Accounts Officer) பணிக்கான காலியிடங்கள்

டி.என்.இ.பி நிறுவனமானது சமீபத்தில் உதவி கணக்கு அலுவலர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 16.03.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்பு விவரங்கள்
நிறுவனம் டி.என்.இ.பி
பணி உதவி கணக்கு அலுவலர்
கல்வி தகுதி சி.எ
வேலைக்கான இடம் சென்னை.
மொத்த காலியிடங்கள் 18
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 16.02.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி 16.03.2021

02.டி.என்.இ.பி நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான கள உதவியாளர் (Field Assistant) பணிக்கான காலியிடங்கள்

டி.என்.இ.பி நிறுவனமானது சமீபத்தில் கள உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 16.03.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

வேலை அறிவிப்பு விவரங்கள்
நிறுவனம் டி.என்.இ.பி
பணி கள உதவியாளர்
கல்வி தகுதி ஐ.டி.ஐ
வேலைக்கான இடம் சென்னை.
மொத்த காலியிடங்கள் 2900
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 16.02.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி 16.03.2021

More News

வன்னியர்கள் வாழ்வில் இனி வசந்தம் வீசும்- டாக்டர் ராமதாஸ் அறிக்கை

admin See author's posts

மயிலாடுதுறை நீடூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டம்

admin See author's posts

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts