தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு பயிற்சி அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தற்போது வேலைவாய்ப்பு பயிற்சி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது Computer Operator மற்றும் Programming Assistant பணிகளுக்கு பயிற்சி வழங்கிட தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் பெண்கள் இந்த பயிற்சியில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நிறுவனம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம்

பணி: Computer Operator

பணி: Programming Assistant

காலியிடங்கள்: 15

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கும் பெண் விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பயிற்சிக் காலம்: Basic Tranning Duration – 500 Hours, On the Job Traning Duration – 12 Months. பயிற்சியானது வாரத்தில் 6 நாள்களே மட்டுமே நடைபெறும்.

உதவித்தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ.7000 – 7,500 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: apprenticeshipindia.gov என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

Source : தினமணி

More News

தரங்கம்பாடியில் மயிலாடுதுறை மாவட்ட 20 மீனவ கிராமம் ஆலோசனை கூட்டம்

admin See author's posts

“வெற்றிப்பெற முடியவில்லை, மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – பவானி தேவி உருக்கம்

admin See author's posts

அமெரிக்கா : மணல் புயலால் அடுத்தடுத்து மோதிக் கொண்ட வாகனங்கள் – விபத்தில் 7 பேர் பலி

admin See author's posts

2.4 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

admin See author's posts

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம்; பிரியா மாலிக்கிற்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

admin See author's posts

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா: எடியூரப்பா அறிவிப்பு!

admin See author's posts

மத்திய அரசு பணியில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

Rathika S See author's posts

முதுபெரும் தமிழறிஞர் புலவர் இளங்குமரனாரின் மறைவு தமிழ்மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் : மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

Rathika S See author's posts

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்… செப்.4-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிட திட்டம்!

admin See author's posts

முதுபெரும் தமிழ் புலவர் இளங்குமரனார் காலமானார்…!

admin See author's posts

You cannot copy content of this page