5th December 2020

இன்று சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்

நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ முறையில் 16 லட்சம் மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதியுள்ளனர். நேற்று முன்தினம் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையான நிலையில் இன்று 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், மாணவர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்துவருகின்றனர.

மாணவர்கள் cbse.nic.in, cbseresults.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்குச் சென்று தங்களது தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியானவுடன் நேரடியாக மாணவர்களின் மெயிலுக்கும் தேர்வு முடிவுகள் சென்றடையும்.மாணவர்கள் எளிதான முறையில் CBSE10 < ROLLNUMBER > <ADMITCARDID > என்று டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு குறுச்செய்தி அனுப்பினால், தேர்வு முடிவுகளை குறுச்செய்தியாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுமுடிவுகள் இன்று மதியம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

source

ADVERTISEMENT

More News

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வலியுறுத்தி, மயிலாடுதுறையில் விஜய் ரசிகர்கள் மொட்டையடித்து வழிபாடு

admin See author's posts

சிதம்பரத்தில் 200 க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

admin See author's posts

ராமநாதபுரம் அருகே நகராமல் நிற்கும் புரெவி!

admin See author's posts

கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் சிறப்புகள்

admin See author's posts

தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி

admin See author's posts

அல்சர் குணமாக- பாட்டி வைத்தியம்

admin See author's posts

பிற மாநில கார்டுதாரர்கள் ரேஷன் வாங்குவதில் சிரமம்

admin See author's posts

ஸ்டேட் வங்கி ஆன்லைன் பரிவர்த்தனைகளில் சிக்கல்: வாடிக்கையாளர்கள் புகார்

admin See author's posts

தென் மாவட்டங்களுக்கு விமான சேவை ரத்து

admin See author's posts

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

admin See author's posts

Leave a Reply