நாளை மயிலாடுதுறையில் மின் தடை


மயிலாடுதுறை துணை மின் நிலையத்தில் 28.07.2020 செய்வாய் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மயிலாடுதுறை துணை மின்நிலையத்திலிருந்து மின்விநோயோகம் செய்யப்படும் மயிலாடுதுறை நகர், மூவலூர், வடகரை, சோழசக்கநல்லூர், மங்கநல்லூர், ஆனந்தண்டவபுரம், வழுவூர் ஆகிய ஊர்களிலும் மற்றும் அதை சுற்றியள்ள கிராமங்களுக்கும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநோயோகம் இருக்காது என தமிழ்நாடு மின் வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற் பொறியாளர் அவர்கள் அறிவித்துள்ளார்.