மயிலாடுதுறையில் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றும் முகாம்


மயிலாடுதுறை சிட்டி யூனியன் வங்கியில் கிழிந்த மற்றும் அழுக்கடைந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி புதிய நோட்டுகளாகவும் / நாணயங்களாகவும் வழங்கும் முகாம் பிப்ரவரி 25.02.2021 வியாழக்கிழமை : காலை 10 மணி முதல் மதியம் 2. மணி வரை நடைபெறயுள்ளது. அதுசமயம் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு சிட்டி யூனியன் வங்கி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இடம் : சிட்டி யூனியன் வங்கி முதல் தளம், மயிலாடுதுறை கிளை
நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 2. மணி வரை
தொடர்புக்கு : 9345185099, 9364612148