மயிலாடுதுறையின் ஒருங்கிணைந்த அறக்கட்டளைகள் சார்பில் நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி!

நடிகர் விவேக் மாரடைப்பால் மரணமடைந்தது தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக திரை கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைவரும் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை அறம் செய் அறக்கட்டளை, மயிலாடுதுறை தமிழ் சங்கம், S.S ஜெயின் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த அறக்கட்டளைகள் இணைந்து சின்ன கலைவாணர் பத்மஸ்ரீ விவேக் அவர்களின் மறைவுக்கு மரங்கள் நட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.  நடிகர் விவேக்கின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கடந்த பல ஆண்டுகளாக மரம் நடுதலை பிரதான சேவையாக கடைபிடித்து வந்த அன்னாரது செயலுக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கியும் மயிலாடுதுறை பூங்காவில் மரக்கன்றுகள் நாட்டும் அஞ்சலி செலுத்தினர்.

More News

திமுக அமைச்சரவை பட்டியல் வெளியாகி உள்ளது.

admin See author's posts

புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ளரங்கசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு

admin See author's posts

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

admin See author's posts

கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

admin See author's posts

உடனடியாக கட்டளை மையம் திறக்க வேண்டும் – முக ஸ்டாலின்!

admin See author's posts

லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடிப்பு.., 2 பேர் உயிரிழப்பு .!

admin See author's posts

தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்..மே.6 முதல் அமல்!

admin See author's posts

மறைந்த ட்ராபிக் ராமசாமி அவர்களுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

admin See author's posts

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!

admin See author's posts

இயக்குனர் வசந்தபாலனுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

admin See author's posts

You cannot copy content of this page