27th November 2020

காரைக்காலில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி

காரைக்கால் மாவட்ட பேரிடர் மேலாண்மை மற்றும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து, காரைக்காலில் நேற்று சுனாமி ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தியது.

காரைக்கால் மாவட்ட பேரிடர் மேலாண்மை மற்றும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து, 2004 ல் ஏற்பட்ட சுனாமியின் பொது, எதிர்காலத்தில் உயிர் இழப்புகள் மற்றும் பொருள் இழப்புகள் மற்றும் ஏற்படமால் இருக்க, கடந்த 2009ம் ஆண்டு முதல் இயற்கை பேரிடர் மற்றும் மனிதர்களால் ஏற்படும் பல்வேறு பேரிடர்களின் போது, எவ்வாறு எதிர்கொள்வது எவ்வாறு மக்களை காப்பு என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரியை சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. கொரோனா தோற்றால், சமூக மக்கள் பங்கு இல்லாமல், அரசுத்துறை அதிகாரிகளின் தயார் நிலையை மையமாக கொண்டு சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அது சமயம் பேரிடர் ஏற்பட்டால், காரைக்காலில் அமைக்கப்பட்டுள்ள 16 குழுக்கள் கொண்ட அரசுத்துறை அதிகாரிகள் எவ்வாறு தயார் நிலையில் உள்ளனர் என்பதை, கலெக்டர் அர்ஜுன் சர்மா ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில், துணை கலெக்டர்கள் ஆதர்ஷ், பாஸ்கரன், நகராட்சி ஆணையர் சுபாஷ், மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

SOURCE : Dhinakaran

More News

தற்கொலைக்குத் தூண்டும் கந்துவட்டி செயலிகளை தடைசெய்ய வேண்டும் – ராமதாஸ்

admin See author's posts

உதயநிதி ஸ்டாலினுடனான சந்திப்பு குறித்து எஸ்.வி.சேகர்

admin See author's posts

மயிலாடுதுறையில், நாகை வடக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக உணவு வழங்கப் பட்டது

admin See author's posts

குருவாயூர் கோயிலைத் தொடர்ந்து சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆலோசனை

admin See author's posts

Paytm போஸ்ட்பெய்டு கஸ்டமர்களுக்கு மாதாந்திர பில்லிங்கில் EMI அம்சம்

admin See author's posts

லட்சுமி விலாஸ் வங்கியிலிருந்து பணம் எடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடு நீக்கம்

admin See author's posts

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்: கண்ணீர் புகைக்குண்டு வீசி கலைக்கும் காவல்துறை

admin See author's posts

அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 3வது முறையாக முதலிடம்

admin See author's posts

உறுப்புமாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம்: மத்திய அரசு விருது

admin See author's posts

நிவர் புயல் இன்று முழுமையாக கரையைக்கடக்கும் மேலும் 2 புயல் அடுத்த வாரம் வருகிறது: வானிலை ஆய்வு மையம் தகவல்

admin See author's posts