பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்லை யுஜிசி தகவல்


பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்லை என யுஜிசி தகவல் தெரிவித்துள்ளது. செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரிய வழக்கில் யுஜிசி உச்சநீதிமன்றத்தில் பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தேர்வுகளை ரத்து செய்தால், மாணவர்களுக்கு சரி செய்ய முடியாத பாதிப்பு ஏற்படும் என அதில் குறிப்பிட்டுள்ளது.