27th November 2020

உலக காவலர் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுரை காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு

உலக காவலர் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை காவல் நிலையத்தில் உள்ள மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிங்காரவேலு, அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோப்பெருந்தேவி, மயிலாடுதுறை மாவட்ட உளவுப்பிரிவு தனி அலுவலர் சதீஷ் உள்பட மயிலாடுதுறையில் காவல் நிலையத்தில் உள்ள அனைத்து நிலை காவல் அதிகாரிகளுக்கும் காவலர்களுக்கும், குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு, கணினிப் பிரிவு, மற்றும் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், அனைத்து மகளிர் காவல் அதிகாரிகள், காவலர்கள் உட்பட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கபட்டது.

மயிலாடுதுறையிலுள்ள அனைத்து அறக்கட்டளைகளின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். நம்மை பாதுகாத்து வரும் காவல்துறையை என்றும் போற்றி பாராட்டுவேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் துணை ஆய்வாளர் அறம்செய் சிவா அவர்களுக்கு அவர்களின் பொது சேவையை பாராட்டி சால்வை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.இந்நிகழ்ச்சியில் சமூகசேவகர் அ.அப்பர்சுந்தரம்,ஜெகமுருகன்,சீனுவாசன், குருமூர்த்தி,கிங்பைசல், ஜோதிராஜன், ரஞ்சித், தியாகு, சின்னகலைஞர் கருணாநிதி, சேகர், வினோத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

More News

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்!

admin See author's posts

மயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை

admin See author's posts

செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க உத்தரவு : அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

admin See author's posts

நிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts