6th December 2020

மாணவர்களின் நலனுக்காக நாம் அனைவரும் கூட்டாக செயல்பட வேண்டும் – மத்திய மந்திரி ரமேஷ் போக்ரியால்

கொரோனா அச்சுறுத்தல் உள்ள இந்த நெருக்கடியான சூழலில் மாணவர்களுக்கு ஆதரவளிக்கவும் , அவர்களின் எதிர்காலத்திற்காக நம் அனைவரின் கூட்டு முயற்சி தேவை. மாணவர்கள் ஜே.இ.இ மற்றும் நீட் தேர்வின் போது எந்த விதமான சிக்கல்களையும் எதிர்கொள்ள கூடாது. மாணவர்களின் நலனுக்காக நாம் அனைவரும் கூட்டாக செயல்பட வேண்டும். நேற்று மாலை 6 மணி நிலவரப்படி ஜே.இ.இ.யில் 8 புள்ளி 58 லட்சம் பேரில் சுமார் 7 லட்சத்து 77 ஆயிரம் பேர் தேர்வு அனுமதி அட்டைகள் பதிவிறக்கம் செய்துள்ளனர். நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த 15 புள்ளி 97 லட்சம் பேரில் 12 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு அட்டைகளை பதிவிறக்கம் செய்துள்ளனர். மேலும் ஜேஇஇ மற்றும் நீட் தேர்வு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில முதல்வர்கள் செய்யமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் வீடியோவில் கூறியுள்ளார்.

SOURCE

More News

விருதுநகரில் முதல்வர் பழனிசாமி உருவ பொம்மை எரித்து சாலை மறியல்

admin See author's posts

மயிலாடுதுறையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

admin See author's posts

மயிலாடுதுறை, குத்தாலத்தில் தீ விபத்து : வீட்டை இழந்த குடும்பத்துக்கு பவுன்ராஜ் நிவாரணம் மற்றும் நிதி உதவி

admin See author's posts

மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகள் மற்றும் மக்களை பூம்புகார் எம்.எல்.ஏ பார்வையிட்டு ஆறுதல்

admin See author's posts

தொடர் மழையால் மயிலாடுதுறை சுற்று வட்டார பகுதியில் 80 வீடுகள் இடிந்தன

admin See author's posts

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வலியுறுத்தி, மயிலாடுதுறையில் விஜய் ரசிகர்கள் மொட்டையடித்து வழிபாடு

admin See author's posts

சிதம்பரத்தில் 200 க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

admin See author's posts

ராமநாதபுரம் அருகே நகராமல் நிற்கும் புரெவி!

admin See author's posts

கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் சிறப்புகள்

admin See author's posts

தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி

admin See author's posts

Leave a Reply