அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்ப், ஜோ பிடன் வெற்றி பெற்ற மாகாணங்கள் குறித்த தற்போதைய விபரம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப், ஜோ பிடன் வெற்றி பெற்ற மாகாணங்கள் குறித்த தற்போதைய விபரம் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்ட்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். குடியரசு கட்சி சார்பில் துணை அதிபர் மைக் பென்ஸ், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் ஆகியோர் துணை அதிபர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுப்பதிவு நேற்று நடைபெற்றநிலையில் தற்போது ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வருகின்றன. இதன்படி

அதிபர் டிரம்ப்: உத்தா, ரேப்ராஸ்கா, லூசியானா, தெற்கு கரோலினா, அலபாமா, தெற்கு மற்றும் வடக்கு டகோடா, ஒக்லஹாமா, கென்டகி, இன்டியானா, அர்கன்சாஸ், டென்னிசீ, வெஸ்ட் விர்ஜினியாவில் வெற்றி பெற்றுள்ளார்.

ஜோ பிடன்: வாஷிங்டன், அரேகான், கலிபோர்னியா, நியூ மேக்சிகோ, நியூ ஹேம்ஷேர், நியூயார்க், கொலொரடோ, கன்னிக்டிகட், நியூயார்க், நியூஜெர்ஸி, மேரிலேண்ட், மாசாசுசெட்ஸ், வெர்மாண்ட்டில் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் மொத்தம் 50 மாநிலங்கள் உள்ளன. மொத்தமுள்ள 50 மாநிலங்களிலும் சேர்த்து 538 தேர்வாளர்கள் உள்ளனர். இவர்களில் 270 தேர்வாளர்களின் வாக்குகளை பெறும் வேட்பாளரே அதிபர் இருக்கையில் அமர முடியும். தற்போதைய நிலவரப்படி, ஜோ பைடன் 209 வாக்குகளும், டிரம்ப் 118 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

SOURCE

More News

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டால் புகாரளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

admin See author's posts

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலையில் பணி!

admin See author's posts

இணையவழி பணப் பரிவர்த்தனையில் ஏற்படும் திடீர் தடைகளை களைய தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும்- அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

admin See author's posts

வன்னியர்கள் வாழ்வில் இனி வசந்தம் வீசும்- டாக்டர் ராமதாஸ் அறிக்கை

admin See author's posts

மயிலாடுதுறை நீடூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டம்

admin See author's posts

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts