14th April 2021

கொரோனவிற்கான தடுப்பூசி மருந்தை உற்பத்தி செய்த உடன் உலக நாடுகளுக்கு கொடுக்கப்படும் – அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி மருந்தை உற்பத்தி செய்த உடன் அனைத்து உலக நாடுகளுக்கும் கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் அமெரிக்காவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் அமெரிக்காவில் இதுவரை 44 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தப் கொரோனா வைரஸை அளிப்பதற்கு உலக நாடுகள் தீவிரமாக தடுப்பு மருந்தை கண்டுபிடித்து வருகின்றனர்.

தற்போது அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிருபர்கள் சந்திப்பில் அதிபர் டிரம்ப் கூறியது: கொரோனவிற்கான தடுப்பூசி மருந்தை தயாரிக்கும் வேலைகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றது. பல நாடுகளுக்கு வென்டிலேட்டர்கள் கொடுத்ததைப் போல தடுப்பூசி மருந்தும் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஆண்டு இறுதியில் இல்லை என்றால் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் கொரோனா தடுப்பூசி மருந்து உற்பத்தியாகி விடும் என அதிபதி டிரம்ப் நிர்வாகம் கணித்துள்ளனர்.

source

ADVERTISEMENT

More News

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது

Rathika S See author's posts

தமிழகத்தில் 7,000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு

Rathika S See author's posts

+2 முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் அருமையான வேலை!

Rathika S See author's posts

பெரியார் ஈ.வே.ரா. சாலைக்கு பதிலாக மாற்றப்பட்ட புதிய பெயர் கறுப்பு மை பூசி அழிப்பு!

admin See author's posts

கோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை! – இந்து சமய அறநிலையத்துறை

admin See author's posts

அன்பையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் – முதல்வர் பழனிசாமி !

admin See author's posts

இன்றும் நாளையும் அதிரடி கட்டண சலுகை – மெட்ரோ ரயில் நிர்வாகம் !!!

admin See author's posts

நகைச்சுவை நடிகர் செந்தில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா..!

admin See author's posts

இந்தியா வரும் 10 கோடி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் !

admin See author's posts

பிளஸ் டூ தேர்வில் மாற்றம்

Rathika S See author's posts

Leave a Reply