25th February 2021

மயிலாடுதுறை பாண்டூர் கிராமத்தில் சூறைக்காற்றால் பாதிக்கப்பட்டோர்க்கு உதவிகளை வழங்கினார் விஜிகே செந்தில்நாதன்

மயிலாடுதுறை மாவட்டம் பாண்டூர் கிராமத்தில் இரண்டு தினங்கள் முன்பு திடீரென சூறை காற்று வீசியது. இதனால் அந்த கிராம மக்களுக்கு மிகுந்த சேதம் ஏற்பட்டது. சிலரது வீடுகள் மரங்கள் விழுந்து சேதமடைந்தது. எதிர்பாராதா சூழலில் மழை பெய்து வருவதால் தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி நிற்கிற அந்த கிராம விவசாயிகளுக்கு இந்த சூறை காற்று மேலும் ஒரு பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் விஜிகே செந்தில்நாதன், அப்பகுதியை நேரில் ஆய்வு செய்து முதற்கட்டமாக சுமார் 300 குடும்பங்களுக்கு சேலை, வேஷ்டி, பாய் போன்றவற்றை வழங்கினார். இவருடன் ஒன்றிய செயளாளர் சந்தோஷ் குமார், நகர செயலாளர் நாஞ்சில் கார்த்தி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சங்கர், நகர பொருளாளர் மணிகண்டன் மற்றும் பாண்டூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

More News

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

நாளை முதல் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts

விளையாட்டாய் சில கதைகள்: விஸ்வரூபம் எடுத்த கிரிக்கெட் கடவுள்

admin See author's posts

கூகுள் பிளே மியூசிக் வசதி இனிமேல் கிடையாது; கூகுள் நிறுவனம் அறிவிப்பு

admin See author's posts

மின்வாரிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

admin See author's posts

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு மோடி பெயர் சூட்டல்

admin See author's posts