மயிலாடுதுறையில் வாக்காளர்கள் சேர்ப்பு நீக்கம் திருத்தம் பணி

மயிலாடுதுறை வாக்காளர் சரிபார்ப்பு சேர்த்தல் மற்றும் இறந்தவர்கள் பெயர் நீக்குதல் போன்ற பணியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் திமுக சார்பில் ஈடுபட்டு மயிலாடுதுறையில் உள்ள பல்வேறு பூத்களுக்கு சென்று கழக தோழர்களை சந்தித்து ஊக்கப்படுத்தினார்.

மயிலாடுதுறையில், ஆரோக்கியநாதபுரம் பள்ளி, மயூரநாதர் மேலமடவிளாகம் எம்.என்.ஏ பள்ளி, இன்பேண்ட்ஜீசஸ் நர்சரி அண்ட் பிரைமரி பள்ளி, கொத்ததெரு தம்பிக்கு நல்லான் பட்டினம் நகராட்சி பள்ளி, தர்மபுரம் ஆதீனம் பள்ளி, டீ.இ.எல்.சி பள்ளி, காவேரி நகர் குமாரசாமி உடையார் உதவி ஆரம்பப்பள்ளி மற்றும் சித்தர்காடு ஏ.ஆர்.சி காமாட்சி மெட்ரிகுலேஷன்ப் பள்ளி 12.12.2020 மற்றும் 13.12.2020 ஆகிய இரு தினங்களில் சேர்ப்பு நீக்கம் திருத்தம் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

More News

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts