மயிலாடுதுறையில் இன்று வாக்காளர்கள் சேர்ப்பு நீக்கம் திருத்தம் பணி


மயிலாடுதுறை ஆத்துக்குடி உயர்நிலைப் பள்ளியில் இன்று வாக்காளர்கள் சேர்ப்பு நீக்கம் திருத்தம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்திரு,ஜெகவீரபாண்டியன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சிற்றரசன், மாவட்ட பிரதிநிதி வைத்தீஸ்வரன்கோவில் எஸ், சாமிநாதன், கோடங்குடி சி.சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.