9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரியில் வகுப்புகள் தொடங்கப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் வகுப்புகளை தொடங்கப்படுமா என்பது குறித்து முதலைமைச்சர் தான் முடிவு செய்வார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் 29 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு மற்றும் கட்டுமானப்பணிகளை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வந்த செய்தி தவறானது எனத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் காலங்களில் படிப்படியாக பணிகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

More News

உருளைக்கிழங்கு வறுவல்

admin See author's posts

திமுக கூட்டணியில் விசிகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

admin See author's posts

கொரோனா இல்லை என்ற எண்ணம் யாருக்கும் இருக்க வேண்டாம்: சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை…!

admin See author's posts

HAL-இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தில் புதிய வேலைகள்!

admin See author's posts

அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் என சசிகலா அறிக்கை

admin See author's posts

ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்

admin See author's posts

கடற்படையில் டிரேட்ஸ்மேன் வேலை

admin See author's posts

வானிலை ஆய்வு மையத்தில் வேலை

admin See author's posts

வேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி

admin See author's posts

சீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்

admin See author's posts