26th October 2021

பூம்புகாரை ஆய்வு செய்ய வந்த அமைச்சர் மதிவேந்தனை முற்றுகையிட்டு கோரிக்கை வைத்த கருவாடு விற்கும் பெண்கள்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அமைந்துள்ளது வரலாற்று சிறப்பு மிக்க பூம்புகார் சுற்றுலாத்தலம். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பு இன்றி காணப்படும் இந்த சுற்றுலாத்தலம் தற்போது சீரமைக்கும் பணி 2 கோடியே 57 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று மாலை சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் பூம்புகார் சுற்றுலாத்தலத்தை ஆய்வு செய்தார். அப்போது இந்த பூம்புகார் சுற்றுலா தலத்தில் கண்ணகி சிலைக்கு அருகில் நீண்ட வரிசையில் 20க்கும் மேற்பட்ட கருவாடு விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு விற்கப்படும் கருவாடுகளை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில் இங்கு போடப்பட்டுள்ள கடைகளை அகற்றி வேறு இடத்தில் அரசு சார்பில் அமைத்து தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை ஏற்க மறுத்த கருவாடு விற்பனை செய்யும் பெண்கள் அமைச்சரிடம் தங்கள் கோரிக்கைகளை வைத்தனர். இந்த இடத்தில் மக்கள் தொகை அதிக எண்ணிக்கை வருவதால் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டாம் எனவும், இருக்கும் இடத்திலேயே புதிய கடைகள் அமைத்து தர வேண்டும் எனவும் அமைச்சர் மதிவேந்தன் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.

Advertisement

More News

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

மயிலாடுதுறை: பள்ளிகள் திறப்பை முன்னிட்டு வாகனங்கள் ஆய்வு-மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா!

admin See author's posts

You cannot copy content of this page