26th November 2020

மன நல மருத்துவமனையில் மற்றும் சிறைத் துறையில் வேலை

மன நல மருத்துவமனையில் திட்ட அலுவலர் மற்றும் சிறைத் துறையில் மனநல மருத்துவர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1.பணி: Project Officer​ (மனநல மருத்துவமனை)

காலியிடம்: 01

தகுதி:

எம்.ஏ. சைக்காலஜி, எம்.எஸ்சி சைக்காலஜி, எம்.டி மனநல மருத்துவம் முடித்து குறைந்தபட்சம் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

28 முதல் 45 வயதிற்குள்

சம்பளம்:

ரூ. 56,100 – ரூ.1,77,500

2.பணி: Psychologist

காலியிடம்: 02

தகுதி:

மனோதத்துவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

28 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ. 56,100 – ரூ.1,77,500

விண்ணப்பிக்கும் முறை:

www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்:

ஆன்லைன் மூலம் விண்ணப்பக் கட்டணம் 150, தேர்வுக் கட்டணம் ரூ.200 என செலுத்த வேண்டும்.

மேலும் விபரங்கள் அறிய: http://www.tnpsc.gov.in/Notifications/2019_26_ProjectOfficerPsychologist.pdf

கடைசி தேதி: 29.10.2019

Leave a Reply