வங்கி கணக்கில் பணம் குறைந்தால் 155260 இலவச எண்ணிற்கு அழைக்கலாம்!

வேலூர் மாவட்டத்தில் உள்ளவர்களின் வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் பாதுகாப்பான பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் பொருட்டு ஓடிடிகள் மூலமாக பரிவர்த்தனைகள் மேற்கொள்வது வழக்கம். இதை தவறாக பயன்படுத்தி உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்க பட்டால் பயப்படவேண்டாம். உடனடியாக 155260  என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பண பரிவர்த்தனை தொடர்பான தகவல்களை தெரிவித்தால் தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து மோசடி நபர்கள் எடுக்கப்பட்ட பணத்தை மீட்டு எடுக்க வாய்ப்பு உள்ளது.

இந்த சேவையை மத்திய அரசின் உளவுத் துறையின் மூலம் கட்டமைக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. இது முற்றிலும் இலவச சேவையாக வழங்கப்படுகிறது பொது மக்கள் சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் அபர்ணா வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

More News

தரங்கம்பாடியில் மயிலாடுதுறை மாவட்ட 20 மீனவ கிராமம் ஆலோசனை கூட்டம்

admin See author's posts

“வெற்றிப்பெற முடியவில்லை, மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – பவானி தேவி உருக்கம்

admin See author's posts

அமெரிக்கா : மணல் புயலால் அடுத்தடுத்து மோதிக் கொண்ட வாகனங்கள் – விபத்தில் 7 பேர் பலி

admin See author's posts

2.4 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

admin See author's posts

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம்; பிரியா மாலிக்கிற்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

admin See author's posts

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா: எடியூரப்பா அறிவிப்பு!

admin See author's posts

மத்திய அரசு பணியில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

Rathika S See author's posts

முதுபெரும் தமிழறிஞர் புலவர் இளங்குமரனாரின் மறைவு தமிழ்மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் : மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

Rathika S See author's posts

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்… செப்.4-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிட திட்டம்!

admin See author's posts

முதுபெரும் தமிழ் புலவர் இளங்குமரனார் காலமானார்…!

admin See author's posts

You cannot copy content of this page