17th April 2021

வாக்களிக்க வாக்காள அடையாள அட்டை தேவையில்லை ! – ஆவணங்கள் இதோ !

வாக்களிக்க தகுதியான ஆவணங்கள் :

சட்டமன்ற தேர்தலில் வாக்களார் அடையாள அட்டை இல்லாதவர்கள் அதுதவிர 11 ஆவணங்களை வைத்து வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், அந்த 11 வகையான ஆவணங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

2021ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 11 வகையான ஆவணங்களை வைத்து வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், 11 வகையான ஆவணங்களையும் பட்டியலிட்டுள்ளது.

ஆவணங்களின் பட்டியல்:

  • ஆதார் அட்டை
  • தேசிய ஊரக வேலை திட்ட அடையாள அட்டை
  • வங்கி, தபால் அலுவலக கணக்கு புத்தகம்
  • தொழிலார் துறை சுகாதார காப்பீடு திட்டம்
  • ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேடு அட்டை
  • பாஸ்போர்ட் புத்தகம்
  • புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
  • மத்திய, மாநில அரசுகள் அடையாள அட்டை
  • எம்.பி., எம்.எல்.ஏ., அடையாள அட்டை

Source : ExamsDaily

More News

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலாகிறதா ? விரைவில் அறிவிப்பு வெளியாகிறது !!

Rathika S See author's posts

வேலைவாய்ப்பு: இந்திய எண்ணெய் நிறுவனத்தில் பணி!

Rathika S See author's posts

“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” – மருத்துவமனை விளக்கம்

Rathika S See author's posts

1990 முதல் அரியர் வைத்துள்ளவர்களுக்கு இறுதி வாய்ப்பு!

Rathika S See author's posts

தியேட்டர், பார் மூலம் பரவாத கரோனா; கலை நிகழ்ச்சிகளால் மட்டும் பரவுமா?- நாட்டுப்புறக் கலைஞர்கள் வேதனை!

admin See author's posts

முதுகலை நீட் தேர்வு ஒத்திவைப்பு !

admin See author's posts

‘ஏப்ரல் இறுதியில் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து இந்தியாவுக்கு வழங்கப்படும்’

admin See author's posts

புதுச்சேரியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனங்கள் !

புதுச்சேரியில் நடமாடும் தடுப்பூசி வாகனங்களை தொடங்கி வைத்தார் தமிழிசை சவுந்தரராஜன் : கொரொனா பரவலை கட்டுப்படுத்தன் வகையில் நடமாடும் தடுப்பூசி…

செம்பு கம்பியில் ‘திருக்குறளை’ வடிவமைத்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபடும் இளைஞர்..!

admin See author's posts

தடுப்பூசி பலனை அறுவடை செய்த இஸ்ரேல்: இனி திறந்தவெளிகளில் முகக்கவசம் தேவையில்லை என அறிவிப்பு!

admin See author's posts