உங்கள் வாக்கு… உங்கள் உரிமை !


மகத்தான மக்களாட்சியின் ஜனநாயக தேர்தல் திருவிழா – 2021
தமிழகத்தின் தலையெழுத்தை திருத்தி எழுதும் சட்டசபை தேர்தல் நாளை நடைபெறுகிறது. பத்தாண்டுகளாக பட்ட துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் ஆவலோடு எதிர்பார்த்த நாள் நாளை வருகிறது. ஆயிரம்… லட்சமல்ல… 6 கோடியே 28 லட்சத்து 23 ஆயிரத்து 749 பேர் நாளை வாக்களிக்க உள்ளனர்.தமிழக சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக 234 தொகுதியிலும் நாளை நடக்கிறது. மொத்தம் 88,936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
Source : தினகரன்