மயிலாடுதுறை 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க இணையவழி கலந்தாய்வு கூட்டம்

மயிலாடுதுறை 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் இணைப்பு சிஓஐடியூ தொழிலாளர்களின் இணையவழி கலந்தாய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. மாவட்டத் தலைவர் தேவேந்திரன் பொறுப்பாளர்கள் ராஜ்குமார், ஜெகதீசன், விக்டர், முத்தமிழன் தலைமையில் மதுரை மண்டல பொறுப்பாளர்கள் பாஸ்கரன் ஆசைத்தம்பி காளிதாஸ் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன், மாநில பொருளாளர் சாமுவேல், மற்றும் ஜெகதீசன் சிறப்புரை ஆற்றினார்கள்.

தொழிலாளர்களுக்கு முறையாக பாதுகாப்பு உபகரணங்களை வழங்காத ஜிவிகே இ எம்ஆர்ஐ நிறுவன அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசிடம் வலியுறுத்துவது 108 ஆம்புலன்ஸ் சேவையை தமிழக அரசு ஏற்று நடத்துவது, பாரபட்சம் மற்றும் தொழிலாளர்கள் விரோத போக்கைக் கையாளும் நிறுவன அதிகாரிகளை கண்டித்து புதிய தொழிலாளர்கள் சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்த கூடாது என்றும் தமிழக அரசை வலியுறுத்துவதும் போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இக்கூட்டத்தில் அதிக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி: வெங்கட் ஜெக சூர்யா , மயிலாடுதுறை

More News

சார் பதிவாளர்கள் இனி உயர்ந்த மேடையில் அமரக்கூடாது – வணிகவரித்துறை!

admin See author's posts

அகத்திய முனி வரலாறு மற்றும் வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்!

admin See author's posts

நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் மதிய உணவு வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறையில் ரிங் ரோடு பணி விரைவில் துவங்கும்!

admin See author's posts

மயிலாடுதுறையில் குழந்தைகளை பாதுகாப்பதற்கான நியூமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி வழங்கும் விழா!

admin See author's posts

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிப்பு!

admin See author's posts

12ம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற விருப்பத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது..!!

admin See author's posts

பயனாளர்களின் தகவல்களை பகிர மாட்டோம்.. இறங்கிவந்த வாட்ஸ்அப் நிறுவனம் !!

admin See author's posts

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள்!

admin See author's posts

விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

You cannot copy content of this page