26th October 2021

குத்தாலம் அருகே கனமழையால் மரம் விழுந்ததில் 3 மின்கம்பங்கள் சேதம்!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகாவில் ஸ்ரீகண்டபுரம், நக்கம்பாடி, பாலையூர், கோடிமங்கலம், கோனேரிராஜபுரம் ஆகிய கிராமங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்தது. இதில், கோனேரிராஜபுரம் ஊராட்சி வைகல் தெற்குத் தெருவில் தூங்குமூஞ்சி மரம் ஒன்றோடு தரையில் சாய்ந்தது. மரத்தின் கிளை அருகில் உள்ள மின்கம்பியில் உரசியதில் அப்பகுதியில் உள்ள 3 மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தன.

கோனேரிராஜபுரம் ஊராட்சியில் கடந்த 50 வருடங்களாக மின் கம்பங்கள், கம்பிகள் ஆகியவை மாற்றப்படவில்லை என்றும் இதுகுறித்து கடந்த இரண்டு வருடங்களாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்று சொல்லும் கிராமமக்கள், பெருமழைக்காலம் தொடங்கும் முன்னர் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு, சேதமடைந்துள்ள மற்ற மின்கம்பங்களையும் மாற்றி விபத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

More News

மயிலாடுதுறையில் மோடி கையெழுத்துடன் முன்களப் பணியாளர்களுக்கு வாழ்த்து அட்டை வழங்கல்!

admin See author's posts

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

You cannot copy content of this page