இந்தியாவில் 4,688 மையங்கள்.. 1,900 மினி கிளினிக்குகள் – கொரோனா தடுப்பூசி

Coronavirus COVID-19 single dose small vials and multi dose in scientist hands concept. Research for new novel corona virus immunization drug.

4,688 மையங்கள்.. 1,900 மினி கிளினிக்குகள்! இன்று முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி!

இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்திய அரசும், மாநில அரசுகளும் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக தமிழகம், மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான், பஞ்சாப்,கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளையும் மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. சுகாதாரப் பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தில் இன்று (01.04.2021) முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இதற்காக 4,688 மையங்கள், 1,900 மினி கிளினிக்குகள் என 6,588 இடங்களில் இன்று முதல் 45 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

Source : NewsTM

More News

திருவிளையாட்டம் மங்கைநல்லூர் ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்- எம்எல்ஏ மற்றும் அரசு அதிகாரிகள் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி.

Rathika S See author's posts

தேசிய ஊரக வளர்ச்சித் துறை கிராமப்புற சாலை பணி எம்எல்ஏ அடிக்கல் நட்டு துவக்கி வைத்தார்

Rathika S See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஜனபுனிதம் குழுமத்தினர் சார்பில் 20 ஆயிரம் மதிப்புள்ள ஸ்டெச்சர் நன்கொடை ….,

Rathika S See author's posts

கொராணா பரிசோதனை அதிகம் மேற்கொண்ட மயிலாடுதுறை நகராட்சி சுகாதார குழுவினரை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் பாராட்டினார்.

Rathika S See author's posts

தமிழக கேரளா எல்லைகளை உடனடியாக மூடவேண்டும் சீமான் வலிவுறுத்தல்

Rathika S See author's posts

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்படுத்தும் துறை அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தின் சார்பில் அமைச்சர் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் திருமதி இரா.லலிதா வழங்கினார்.

Rathika S See author's posts

பழைய வாகனத்தை வாங்கி ஏமாற வேண்டாம் போக்குவரத்து அலுவலர்கள் எச்சரிக்கை

Rathika S See author's posts

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு…!

Rathika S See author's posts

பூம்புகார் தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் எம்எல்ஏ நிவேதா முருகன் துவக்கி வைத்தார்!

admin See author's posts

‘முரால்” முறை பெயிண்டிங்: மின்னும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை!

admin See author's posts

You may have missed

You cannot copy content of this page