8th December 2021

செப் 1ம் தேதி முதல் 50% மாணவர்களுடன் பள்ளிகளைத் திறக்கலாம் – தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் செப்-1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.

பள்ளிகள் திறக்கப்பட்டால் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மக்கள் நல்வாழ்வுத்துறை. தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9, 10 ,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு என கூறப்படும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக 50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் திறக்கப்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை திறந்தால் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளது. அவை பின்வருமாறு :

* பள்ளிகளில் ஒரு நேரத்தில் ஒரு வகுப்பில் 50% மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்

* முதல் நாளில் 50 சதவீத மாணவர்களும் மறுநாளில் 50 சதவீத மாணவர்களும் மாறி மாறி பள்ளிக்கு வரவேண்டும்.

*பள்ளி ஆசிரியர்கள். ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும்

* அனைத்து பள்ளிகளிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும்

* பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு விட்டமின் சி மாத்திரை, நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்க வேண்டும்

* அனைத்து வகுப்பறைகளிலும் சனிடைசர் சோப்பு கலந்த நீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

* நோய் அறிகுறிகள் உள்ள மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை

*6 அடி இடைவெளி கட்டாயம்; சூழலுக்கேற்ப திறந்தவெளியில் வகுப்புகளை நடத்தலாம்

More News

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

admin See author's posts

ஸ்பீட் என்ஜினுக்கு தடை விதிக்காவிட்டால் போராட்டம்-நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறையை சேர்ந்த மாணவி அருண் பிரியா சென்னையில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் ஜெயராமன் நினைவு தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆக்கூரில் சிறப்புலி நாயனார் கோவில் குருபூஜை சிறப்பு வழிபாடு!

admin See author's posts

திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனத்தை ஆட்சியர் இரா.லலிதா வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை: பட்டவர்த்தியில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து கலவரம் !

admin See author's posts

மயிலாடுதுறை அருகே நிச்சயித்த பெண் கிடைக்காததால் இளைஞர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

You may have missed

You cannot copy content of this page