25th January 2022

5 விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம்

தண்டவாள பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால், வைகை உட்பட 5 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை எழும்பூர்-விழுப்புரம் தடத்திலும், சென்னை சென்ட்ரல்-கூடூர் தடத்திலும் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், சில விரைவு

அதன்படி, வரும் ஜனவரி 4-ம் தேதி விஜயவாடா-சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (12711) கூடூர் வரை மட்டும் இயக்கப்படும். சென்னை சென்ட்ரல்-விஜயவாடா விரைவு ரயில் (12712) கூடூரில் இருந்து இயக்கப்படும்.

இதேபோல, மதுரை-சென்னை எழும்பூர் வைகை விரைவு ரயில் (12636) வரும் 5, 19-ம் தேதிகளில் விழுப்புரம் வரை மட்டுமே இயக்கப்படும். சென்னை எழும்பூர்-காரைக்குடி பல்லவன் விரைவு ரயில் (12605) விழுப்புரத்தில் இருந்து இயக்கப்படும். புதுச்சேரி-புதுடெல்லி விரைவு ரயில் (22403) மேற்கண்ட 2 நாட்களில் மாற்றுப் பாதையாக காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக இயக்கப்படும.

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page