19th January 2022

சீர்காழி திருநகரி அடுத்த வேதராஜபுரத்தில் வயலுக்கு சென்ற விவசாயி பாம்பு கடித்து உயிரிழப்பு

திருநகரி அருகே வேதராஜபுரத்தில் பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருநகரி வேதராஜபுரத்தை சேர்ந்தவர் விவசாயி கலியமூர்த்தி 60 வயதாகும் இவர் வேதராஜபுரத்தில் 5 ஏக்கரில் பருத்தி சாகுபடிமற்றும் வேர்க்கடலை பயிரிட்டுள்ளார் இந்நிலையில் நேற்று காலை வயல் பகுதியை பார்வையிட சென்றபோது இவரை 5அடி நீளம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு காலில் கடித்துள்ளது அக்கபக்கத்திலுள்ள விவசாயிகள் மற்றும் உறவினர்கள் இவரை சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர் இங்கு இவரது உடலில் போதிய முன்னேற்றம் இல்லாததால் பாண்டிச்சேரி சிப்பர் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச்சென்றனர் இங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் பாம்பு கடித்து விவசாயி உயிர் இழந்த சம்பவம் அப்பகுதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

 

More News

மயிலாடுதுறை:திருவிழந்துர் மகா காளியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு!!

admin See author's posts

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி இடம்பெறுவதை உறுதி செய்க: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் தமிழக ஆளுநருக்கு ராஜகுமார் எம்.எல்.ஏ. மனு!

admin See author's posts

மயிலாடுதுறை :நண்பரின் வீட்டில் தீ வைத்தவர் கைது !!

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருக்கோயிலில் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கும் விழா – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

கோமல் ஊராட்சி 100 நாள் வேலை திட்டத்தில் தூய்மையாகும் பாசன வாய்க்கால்

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை எழுந்தருளும் நிகழ்ச்சி பெருமாள், தாயார், ஆண்டாள் ஏக சிம்மாசனத்தில் அருள்பாலிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே ஜப்பானிய முறையில் குறுங்காடு வளர்க்கும் என்ஜினீயரிங் பட்டதாரி!

admin See author's posts

மயிலாடுதுறையில் 5 ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்!

admin See author's posts

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்று பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சொந்த செலவில் சரிசெய்த கொள்ளிடம் போலீசார்!

admin See author's posts

You cannot copy content of this page