மயிலாடுதுறை அருகே முதல்வர் கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் ஒரு லட்சம் வழங்கிய தனியார் பள்ளி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட எருக்கட்டாஞ்சேரி தனியார் நடுநிலைப் பள்ளி சார்பாக எட்டாம் வகுப்பு தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இதில் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

மேலும் முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு பள்ளி சார்பாக ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்பட்டது. அதே பள்ளியில் படிக்கும் நான்காம் வகுப்பு மாணவி அதிதர்ஷினி தான் சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணம் 2,000 ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.

 

இதில் நாகை வடக்கு மாவட்ட திமுக பொருளாளர் ஜி என் ரவி, செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்எம். சித்திக், செம்பை ஒன்றிய துணை பெருந்தலைவர் மைனர் பாஸ்கர், மயிலாடுதுறை மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

More News

தரங்கம்பாடியில் மயிலாடுதுறை மாவட்ட 20 மீனவ கிராமம் ஆலோசனை கூட்டம்

admin See author's posts

“வெற்றிப்பெற முடியவில்லை, மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – பவானி தேவி உருக்கம்

admin See author's posts

அமெரிக்கா : மணல் புயலால் அடுத்தடுத்து மோதிக் கொண்ட வாகனங்கள் – விபத்தில் 7 பேர் பலி

admin See author's posts

2.4 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

admin See author's posts

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம்; பிரியா மாலிக்கிற்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

admin See author's posts

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா: எடியூரப்பா அறிவிப்பு!

admin See author's posts

மத்திய அரசு பணியில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

Rathika S See author's posts

முதுபெரும் தமிழறிஞர் புலவர் இளங்குமரனாரின் மறைவு தமிழ்மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் : மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

Rathika S See author's posts

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்… செப்.4-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிட திட்டம்!

admin See author's posts

முதுபெரும் தமிழ் புலவர் இளங்குமரனார் காலமானார்…!

admin See author's posts

You cannot copy content of this page