இன்றும் நாளையும் அதிரடி கட்டண சலுகை – மெட்ரோ ரயில் நிர்வாகம் !!!

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் இன்றும் நாளையும் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயிலில் மக்கள் பயணிக்க ஏதுவாக அவ்வப்போது பல்வேறு சலுகை அறிவிப்புகள் அறிவிக்ககப்பட்டு வருகிறது. குறிப்பாக மெட்ரோ ரயில் பயணக் கட்டணம் அதிகமாக உள்ளதாகவும் ஏழை எளிய மக்கள் பயணிக்க ஏதுவாக இல்லை என்றும் புகார் எழுந்தது. இதனையடுத்து அண்மையில் மெட்ரோ ரயில் பயணக் கட்டணம் குறைக்கப்பட்டது.

அதற்கும்மேலாக, அரசு பொது விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மெட்ரோ ரயிலில் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் முன்பைவிட தற்போது பயணிகள் எண்ணிக்கை சற்று அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்றைய தினம் யுகாதியும், நாளை தமிழ் புத்தாண்டும் கொண்டாடப்படுவதால், இந்த 2 தினங்களும் அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மெட்ரோ ரயிலில் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Source : News TM

More News

புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ளரங்கசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு

admin See author's posts

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

admin See author's posts

கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

admin See author's posts

உடனடியாக கட்டளை மையம் திறக்க வேண்டும் – முக ஸ்டாலின்!

admin See author's posts

லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடிப்பு.., 2 பேர் உயிரிழப்பு .!

admin See author's posts

தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்..மே.6 முதல் அமல்!

admin See author's posts

மறைந்த ட்ராபிக் ராமசாமி அவர்களுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

admin See author's posts

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!

admin See author's posts

இயக்குனர் வசந்தபாலனுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

admin See author's posts

அரசு ஊழியர்கள் 50% பேர் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும்.: அரசாணை வெளியீடு!

admin See author's posts

You cannot copy content of this page