நடிகை மீரா மிதுன், சென்னை சைபர் கிரைம் போலீசாரால் கைது!



நடிகை மீரா மிதுன், சென்னை சைபர் கிரைம் போலீசாரால் கைது.
நீதிமன்றத்தால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் மீரா மிதுன் கைது.
சென்னை சைபர் கிரைம் போலீசார், நடிகை மீரா மிதுனை கைது செய்துள்ளனர்.
பட்டியலினத்தவர்கள் குறித்து நடிகை மீரா மிதுன் அவதூறு கருத்து தெரிவித்த வழக்கு.
விசாரணைக்கு ஆஜராகாததால் மீரா மிதுனுக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட்.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்த நிலையில், நடிகை மீரா மிதுன் கைது.
Advertisement