30th November 2021

அகர கீரங்குடி ஊராட்சியும், அன்பு அறக்கட்டளையும் இணைந்து உதவிக்கரம்.

கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் ஏழை மக்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உதவி வருகின்றன. அந்த வகையில் மூத்த பத்திரிகையாளரும் அன்பு அறக்கட்டளையின் நிறுவன தலைவரான கொ.அன்புகுமார், தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செய்துவருகிறார். அந்த வகையில் அகரகீரங்குடி முட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு இன்று அந்த பகுதியின் ஊராட்சிமன்ற தலைவர் கயல்விழி சரவணன் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகிகளுடன் சேர்ந்து வறுமையில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. அன்பு அறக்கட்டளையின் நிர்வாகிகளான கொலம்பஸ், அன்புராஜா, துணை ஊராட்சிமன்ற தலைவர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

More News

மயிலாடுதுறை: நவீன குடும்ப நல சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் தொடக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் எலி ஒழிப்பு முகாம் நடத்த விவசாயிகள் கோரிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: அளக்குடி ஊராட்சியில் நிரந்தர தடுப்பு ஏற்படுத்த நடவடிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே இடப்பிரச்சினையில் லாரி டிரைவர் அடித்துக்கொலை!

admin See author's posts

மயிலாடுதுறை: பொறையார் ரோட்டரி சங்கம், தரங்கை பொது தொழிலாளர் சங்கம் மற்றும் முகநூல் நண்பர்கள் சார்பில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

பிரீபெய்டு சேவை கட்டணத்தை 20% வரை உயர்த்துகிறது ஜியோ

admin See author's posts

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் பெண் தராமல் ஏமாற்றியதாக போலீசில் புகார்!

admin See author's posts

மயிலாடுதுறையில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி!

admin See author's posts

‘ஜெய் பீம்’ படத்துக்காக சூர்யாவை நேரில் சந்தித்து பாராட்டிய நல்லகண்ணு” !

admin See author's posts

மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை; மரங்கள் சாய்ந்தன!

admin See author's posts

You cannot copy content of this page