25th January 2022

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் காலமானார்!

அதிமுக அவைத் தலைவரும், மூத்த அரசியல் தலைவருமான மதுசூதனன் (வயது 80) உடல் நலக் குறைவால் வியாழக்கிழமை காலமானார்.

அதிமுக அவைத் தலைவா் மதுசூதனன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாா். சிகிச்சைக்குப் பிறகு அவா் குணமடைந்த நிலையில், ஜூலை 17ஆம் தேதி திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மதுசூதனனுக்கு, வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சைப் அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமானார்.

மதுசூதனன், 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சராகவும், 2007ஆம் ஆண்டு முதல் அதிமுக அவைத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page