19th January 2022

21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்ட ‘அஜய்’ என்ற மோப்ப நாய்…!

21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்ட ‘அஜய்’ என்ற மோப்ப நாய்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக, காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையில் மோப்ப நாய் படைப்பிரிவில் அஜய் என்ற மோப்ப நாய் சேவையாற்றி வந்தது. இந்த நாய் ஜெர்மன் ஷெப்பர்ட் ரகத்தை சேர்ந்தது. இது 245 குற்ற வழக்குகளில் பணியாற்றியதில்,12 வழக்குகளில் துப்பு துலங்க உதவி செய்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் சாலவாக்கத்தில் நடந்த கொலையில் கொலையாளி வசீகரன் என்பவரை இந்த மோப்ப நாய் தான் அடையாளம் காட்டியுள்ளது. அதேபோல் இந்த மோப்பநாய் தமிழ்நாடு அளவில் பல்வேறு பணி திறன் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களையும் குவித்துள்ளது. இந்நிலையில் இந்த நாய் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளது. இதனையடுத்து அஜயின் உடலுக்கு மாவட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். பின் 21 குண்டுகள் முழங்க அஜயின் உடலை நல்லடக்கம் செய்தனர்.

More News

மயிலாடுதுறை:திருவிழந்துர் மகா காளியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு!!

admin See author's posts

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி இடம்பெறுவதை உறுதி செய்க: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் தமிழக ஆளுநருக்கு ராஜகுமார் எம்.எல்.ஏ. மனு!

admin See author's posts

மயிலாடுதுறை :நண்பரின் வீட்டில் தீ வைத்தவர் கைது !!

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருக்கோயிலில் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கும் விழா – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

கோமல் ஊராட்சி 100 நாள் வேலை திட்டத்தில் தூய்மையாகும் பாசன வாய்க்கால்

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை எழுந்தருளும் நிகழ்ச்சி பெருமாள், தாயார், ஆண்டாள் ஏக சிம்மாசனத்தில் அருள்பாலிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே ஜப்பானிய முறையில் குறுங்காடு வளர்க்கும் என்ஜினீயரிங் பட்டதாரி!

admin See author's posts

மயிலாடுதுறையில் 5 ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்!

admin See author's posts

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்று பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சொந்த செலவில் சரிசெய்த கொள்ளிடம் போலீசார்!

admin See author's posts

You cannot copy content of this page