மதுரை சித்திரை திருவிழாவிற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார்: அமைச்சர் சேகர்பாபு!
4 weeks ago
சென்னை: மதுரை சித்திரை திருவிழாவிற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் என அமைச்சர் சேகர்பாபு கூறினார். சித்திரை திருவிழாவையொட்டி, 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் எனவும் தெரிவித்தார்.
Advertisement
More News
மயிலாடுதுறையில் வண்ணான் குளத்தை சுற்றி நடைபயிற்சி மேடை, பூங்கா அமைக்கும் பணி!