30th November 2021

அமமுகவினர் நகர பேரூர் கவுன்சிலர் தேர்தலுக்கான விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி!

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி, வைதீஸ்வரன்கோவில், தரங்கம்பாடி, குத்தாலம் உள்ளிட்ட நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் விரைவில் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் விருப்ப மனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சி மயிலாடுதுறையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக இளைஞரணி செயலாளர் கோமல் ஆர்.கே அன்பரசன் அலுவலகத்தில் மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் பாரிவள்ளல் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி இணை செயலாளர் ராஜி, வைத்தீஸ்வரன் கோவில் பேரூர் கழக செயலாளர் காந்தி, மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் நலங்கிள்ளி, மணல்மேடு பேரூர் கழக செயலாளர் மணிகண்டன், சீர்காழி நகர பொறுப்பாளர்கள் அருண்பாலாஜி,குத்தாலம் பேரூர் கழக செயலாளர் நைனாபாலு, கட்சி நிர்வாகிகள் துரைசிங்கம், ராஜாமுகமது, மணல்மேடு, சிவா உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

More News

மயிலாடுதுறை: நவீன குடும்ப நல சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் தொடக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் எலி ஒழிப்பு முகாம் நடத்த விவசாயிகள் கோரிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: அளக்குடி ஊராட்சியில் நிரந்தர தடுப்பு ஏற்படுத்த நடவடிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே இடப்பிரச்சினையில் லாரி டிரைவர் அடித்துக்கொலை!

admin See author's posts

மயிலாடுதுறை: பொறையார் ரோட்டரி சங்கம், தரங்கை பொது தொழிலாளர் சங்கம் மற்றும் முகநூல் நண்பர்கள் சார்பில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

பிரீபெய்டு சேவை கட்டணத்தை 20% வரை உயர்த்துகிறது ஜியோ

admin See author's posts

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் பெண் தராமல் ஏமாற்றியதாக போலீசில் புகார்!

admin See author's posts

மயிலாடுதுறையில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி!

admin See author's posts

‘ஜெய் பீம்’ படத்துக்காக சூர்யாவை நேரில் சந்தித்து பாராட்டிய நல்லகண்ணு” !

admin See author's posts

மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை; மரங்கள் சாய்ந்தன!

admin See author's posts

You cannot copy content of this page