25th January 2022

கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2021-22 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான (முழுநேரம்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

தகுதிகள்

1. +2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

2. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்குரிய இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

3. 01.07.2021 அன்று குறைந்தபட்ச 17 வயது பூர்த்தியடைந்து இருக்க வேண்டும். அதிக பட்ச வயது வரம்பு இல்லை.

4. பயிற்சிக்கான ஒட்டுமொத்த கட்டணம் ரூ.14,850/- மட்டுமே.

5. “கணினி மேலாண்மை” மற்றும் “நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும்” பயிற்சிகளுக்கான சான்றிதழ்களில் பயிற்சியிலேயே வழங்கப்படும்.

6. www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்கள் 16.8.2021 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

7. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள மேலாண்மை நிலையம் முகவரி கொரியர் அல்லது பதிவு தபால் மூலம் மட்டுமே அனுப்பவேண்டும். விண்ணப்பங்கள் நேரில் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

8. விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 15.9.2021.

மேலும் தகவலுக்கு கீழே உள்ள லிங்கில் அறிந்துகொள்ளலாம்!

http://mayilaiguru.com/wp-content/uploads/2021/08/DCM_160821.pdf
DCM_160821

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page