19th January 2022

அழகு ஜோதி அகாடமியில் ரத்ததான முகாம்

கொரோனா பாதிப்பு நேரத்தில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ரத்தம் தேவைப்படும் ஏழை, எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் பாரதிய ஜெயின் சங்கம் (BJS) மற்றும் அழகு ஜோதி அகாடமி இணைந்து நடத்தும் ரத்ததான முகாம் 16.06.2021 – புதன்கிழமை, காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மேலையூரில் உள்ள அழகு ஜோதி அகாடமி (குருகுலம் வளாகம்) பள்ளியில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் நண்பர்கள், இளைஞர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஏழை, எளிய மக்களுக்கு உதவிடுவோம்.

ரத்ததான முகாமில் பங்கேற்பவர்களுக்கு, வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபரங்களுக்கு:
சுரேஷ் – 9715993348

ராஜ்குமார் ஜெயின்- 9443322814

More News

மயிலாடுதுறை:திருவிழந்துர் மகா காளியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு!!

admin See author's posts

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி இடம்பெறுவதை உறுதி செய்க: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் தமிழக ஆளுநருக்கு ராஜகுமார் எம்.எல்.ஏ. மனு!

admin See author's posts

மயிலாடுதுறை :நண்பரின் வீட்டில் தீ வைத்தவர் கைது !!

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருக்கோயிலில் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கும் விழா – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

கோமல் ஊராட்சி 100 நாள் வேலை திட்டத்தில் தூய்மையாகும் பாசன வாய்க்கால்

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை எழுந்தருளும் நிகழ்ச்சி பெருமாள், தாயார், ஆண்டாள் ஏக சிம்மாசனத்தில் அருள்பாலிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே ஜப்பானிய முறையில் குறுங்காடு வளர்க்கும் என்ஜினீயரிங் பட்டதாரி!

admin See author's posts

மயிலாடுதுறையில் 5 ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்!

admin See author's posts

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்று பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சொந்த செலவில் சரிசெய்த கொள்ளிடம் போலீசார்!

admin See author's posts

You cannot copy content of this page