20th September 2021

சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் ஆகஸ்ட் 31 அன்று மாற்றுத்திறனாளிகளுக்குகு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்

சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆகஸ்ட் 31 தேதி மாற்றுத்திறனாளிகளுக்குகு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவிதார் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன் பெறும் வகையில் மாவட்டத்தில் உள்ள 5 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை தேவைப்படும் நபர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சிறப்பு முகம் நடைபெற உள்ளது.இச்சிறப்பு மூகாம்பில் புதிதாக மாற்றுத்திறனாளி அடையாள அட்டை தேவைப்படுபவர்ளுக்கு வழங்கப்பட உள்ளது இதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி வட்டாரத்தில் ஆகஸ்ட் 31 தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலத்திலும் செப்டம்பர் 2 தேதி கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காலை 10 முதல் 1 மணி வரை முகாம் நடைபெறும் இந்த முகமாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் பாஸ்போர் அல்லது புகைப்படம் நான்கு ,அத்தர் நகல் ,குடும்ப அட்டை நகல் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றுடன் வந்து முகம்பில் பயன் பெறுமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆடசியார் லலிதா அவர்கள் தெரிவித்தார்

 

More News

மயிலாடுதுறையில் மருத்துவர், செவிலியர்களுக்கு சேவை செம்மல் விருது

admin See author's posts

நவம்பர் 18-ம் தேதி தியாக திருநாளாக கொண்டாடப்படும்..!!

admin See author's posts

நீலகிரி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் மதுபானம்!

admin See author's posts

கடலூர் மாவட்டம் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் படுகொலை!

admin See author's posts

தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலைவாய்ப்பு!

admin See author's posts

நடிகை மீரா மிதுன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கப்படாததால் மூங்கில் தோட்டம் கடைவீதியில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்!

admin See author's posts

மதுபானங்களின் விலை உயர்வு அமலுக்கு வந்தது; மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!

admin See author's posts

சீா்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சாா்பில் பாரம்பரிய நெல் திருவிழா!

admin See author's posts

மனைவி மறைவால் கண் கலங்கிய ஓபிஎஸ்: கைகளைப் பிடித்து ஆறுதல் கூறினார் சசிகலா!

admin See author's posts

You cannot copy content of this page