குடைமிளகாய் சட்னி

குடைமிளகாய் – 2
வெங்காயம் – 1
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் – 2
புளி – சின்ன நெல்லிக்காய் அளவு
உளுத்தம்பருப்பு – 1tbsp
எண்ணெய் – 1 tsp
உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் – 1 tsp
கடுகு – 1/2
கருவேப்பிலை – தேவையான அளவு
பெருங்காயம் – 1/4 tsp

தாளிக்க:

கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்தது பெருங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்க்கவும். பின் சட்னியில் சேர்க்கவும்.

செய்முறை:

கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடேறியதும் அதில் உளுத்தம்பருப்பு சேர்த்து நன்கு வறுக்கவும். பருப்பு பொன்னிறமாக மாறியதும் பச்சை மிளகாய் மற்றும் புளி சேர்க்கவும்.
இப்போது நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வறுக்கவும். வெங்காயம் வதக்கியதும் நறுக்கிய குடைமிளகாய் சேர்க்கவும். சேர்த்து நன்றாக வதக்கி விடவும். தேவையான உப்பு சேர்க்கவும். குடைமிளகாய் வதங்கிய பின் கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி விடவும்.
குளிர்ந்த பிறகு மிக்சியில் சேர்த்து நன்கு அரைக்கவும்.

More News

புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ளரங்கசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு

admin See author's posts

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

admin See author's posts

கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

admin See author's posts

உடனடியாக கட்டளை மையம் திறக்க வேண்டும் – முக ஸ்டாலின்!

admin See author's posts

லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடிப்பு.., 2 பேர் உயிரிழப்பு .!

admin See author's posts

தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்..மே.6 முதல் அமல்!

admin See author's posts

மறைந்த ட்ராபிக் ராமசாமி அவர்களுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

admin See author's posts

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!

admin See author's posts

இயக்குனர் வசந்தபாலனுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

admin See author's posts

அரசு ஊழியர்கள் 50% பேர் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும்.: அரசாணை வெளியீடு!

admin See author's posts

You cannot copy content of this page