3rd December 2021

மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் மயிலாடுதுறை துலாக்கட்டத்தை வந்தடைந்தது

மயிலாடுதுறை துலாக்கட்டத்துக்கு வந்து சேர்ந்த காவிரி நீரைப் பொதுமக்கள் நவதானியங்கள் மற்றும் மலர்களை தூவிக் கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.
மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் கல்லணை வழியாக மயிலாடுதுறையின் துலாக் கட்டத்தை வந்தடைந்தது. மேலும் நாடகக் கலைஞர்கள் விநாயகர், முருகன், சிவன், பார்வதி, அகத்தியர், வள்ளுவர், காவிரித்தாய் போன்ற வேடமணிந்து பங்கேற்றனர். ஏராளமானா பொதுமக்கள் மகிழ்ச்சியோடு காத்திருந்து காவிரி நீர் வரத்தை கண்டு களித்தனர்.

More News

மயிலாடுதுறை அருகே 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வடிவாய்க்காலால் விவசாயிகளின் 500 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது!

admin See author's posts

மயிலாடுதுறை:பேருந்தின் படியில் தொங்கி மாணவர்கள் பயணம் .. கோபத்தில் நடுச்சாலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்!

admin See author's posts

விவசாயிகளின் காப்பீடு தொகையை மோசடி செய்த வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார் – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு !

admin See author's posts

டில்லியில் பெட்ரோல் விலை ரூ.8 குறைப்பு!

admin See author's posts

கலைஞரை போல ஸ்டாலினும் இதனை செய்ய வேண்டும்.. முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் முக்கிய கோரிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: விவசாயிகளின் காப்பீடு தொகை மோசடி செய்ததாக வி.ஏ.ஓ. மீது புகார்!

admin See author's posts

அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்

admin See author's posts

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு

admin See author's posts

Leave a Reply

You cannot copy content of this page