3rd December 2021

நாடு முழுவதும் வழிபாட்டுத் தலங்கள் இன்று திறப்பு!

ஊரடங்கை படிப்படியாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது. அதன் படி இன்று முதல் நாடெங்கிலும் மத வழிபாட்டு தலங்கள், மத வழிபாடு மேற்கொள்ளும் இடங்கள் ஆகியவற்றை திறக்கப்பட உள்ளன. பல மாநிலங்களில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

திருப்பதி கோயிலில் இன்று ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே போன்று மால்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், விருந்தோம்பல் சேவை வழங்கும் பிற நிறுவனங்கள் இன்று முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனி மனித இடைவெளியுடன் வழிபாட்டு தலங்கள், மால்கள் போன்றவை செயல்படுதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

Source link : https://ns7.tv/ta/tamil-news/india/8/6/2020/central-government-has-given-permission-open-places-worship-throughout

More News

மயிலாடுதுறை அருகே 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வடிவாய்க்காலால் விவசாயிகளின் 500 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது!

admin See author's posts

மயிலாடுதுறை:பேருந்தின் படியில் தொங்கி மாணவர்கள் பயணம் .. கோபத்தில் நடுச்சாலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்!

admin See author's posts

விவசாயிகளின் காப்பீடு தொகையை மோசடி செய்த வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார் – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு !

admin See author's posts

டில்லியில் பெட்ரோல் விலை ரூ.8 குறைப்பு!

admin See author's posts

கலைஞரை போல ஸ்டாலினும் இதனை செய்ய வேண்டும்.. முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் முக்கிய கோரிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: விவசாயிகளின் காப்பீடு தொகை மோசடி செய்ததாக வி.ஏ.ஓ. மீது புகார்!

admin See author's posts

அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்

admin See author's posts

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு

admin See author's posts

Leave a Reply

You cannot copy content of this page