செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தின் தந்தை மறைவு !

உலக செஸ் சாம்பியனான தமிழ்நாட்டைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்தின் தந்தை கே.விஸ்வநாதன் இன்று காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவருக்கு வயது 92. தென்னக ரயில்வேயில் பொது மேலாளராகப் பணியாற்றினார். ஆனந்த் உள்பட அவருக்கு இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். விஸ்வந்தான் ஆனந்தின் அனைத்து உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கும் உறுதுணையாக இருந்தவர் என்று ஆனந்தின் மனைவி அருணா கூறியிருக்கிறார். மேலும் ஆன்ந்தின் சாதனைகளைக் கண்டு அவர் பெருமிதம் அடைந்ததாகவும் தெரிவித்தார்.

விஸ்வந்தான் ஆனந்த் 2000ஆம் ஆண்டு முதன் முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இதைத் தொடர்ந்து 2007,2008,2010,2012 ஆகிய ஆண்டுகளிலும் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.

Source : Top Tamil News

More News

11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் தமிழ்நாடு அரசு உத்தரவு

admin See author's posts

சிறுவனின் சிறுநீரக சிகிச்சைக்கு 25 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கிய அன்பு அறக்கட்டளை.

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

admin See author's posts

மயிலாடுதுறையில் உலகயோகா தினம்

admin See author's posts

மயிலாடுதுறை 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க இணையவழி கலந்தாய்வு கூட்டம்

admin See author's posts

அரசு மருத்துவமனைக்கு “குரு-94 “அமைப்பு சார்பில் ஆக்சிஜன் கருவிகள்

admin See author's posts

செம்பனார்கோயில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்

admin See author's posts

செம்பனார்கோவிலில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 1000 பேர் பங்கேற்று பயனடைந்தனர்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசணை கூட்டம்

admin See author's posts

தமிழ்நாட்டில் தொற்றின் பாதிப்பை பொறுத்து மாவட்டங்களை 3 வகையாக பிரித்து தளர்வுகள் அறிவிப்பு..!! முழு விவரம்..!!

admin See author's posts

You cannot copy content of this page