நீட் விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவரை சந்தித்து பேசுவார்: அமைச்சர் அன்பில் மகேஷ்!
2 months ago
நீட் விவகாரத்தில் விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவரை சந்தித்து பேசுவார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். நீட் விவகாரத்தில் நல்ல முடிவு எட்டப்படும் என நம்புகிறோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
Advertisement
More News
மயிலாடுதுறையில் வண்ணான் குளத்தை சுற்றி நடைபயிற்சி மேடை, பூங்கா அமைக்கும் பணி!