3rd December 2021

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது – முதல்வர்

நாகை மாவட்டம் ஒரத்தூரில் அமைய உள்ள புதிய மருத்துவக்கல்லூரி திறப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மயிலாடுதுறை மக்களின் நீண்டகால மயிலாடுதுறை தனி மாவட்ட கோரிக்கையை துரிதமாக பரிசீலனை செய்து அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.

Leave a Reply

You cannot copy content of this page