பெட்ரோல் -டீசல் ,கியாஸ் விலை உயர்வை கண்டித்து சிலிண்டர் ,ஸ்கூட்டார்க்கு மாலை அணிவித்து காங்கரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் -டீசல் ,கியாஸ் விலை உயர்வை கண்டித்து சிலிண்டர் ,ஸ்கூட்டார்க்கு மாலை அணிவித்து காங்கரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் ராஜ்குமார் எம்.எல்.ஏ .பங்கேற்பு

மயிலாடுதுறை பெட்ரோல் -டீசல் ,கியாஸ் விலை உயர்வை கண்டித்து சிலிண்டர் ,ஸ்கூட்டார்க்கு மாலை அணிவித்து காங்கரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம். மயிலையிடுதுறை தாசில்தார் அலுவலகம் முன்பு பெட்ரோல் டீசல் ,சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கரஸ் கட்சியினர்சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவராக ராஜ்குமார் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார் மாநில பொதுக்குழுஉறுப்பினர் சரத்சந்திரன்முன்னால் மாவட்ட தலைவர் சொக்கலிங்கம் நிர்வாகிகள் கிரிஜா ,நவாஸ் மூங்கில் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வால் ஏழை நடுத்தர மக்க பாதிக்கப்பட்டுள்னர் எனவே பெட்ரோல் டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை மத்திய அரசு உடனே திருமப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன இதில் நிர்வாகிகள் மூவலூர் ரங்கநாதன் ,நவாஜீதின் காமநாதன் கிரிஜா மற்றம் பலர் கலந்து கொண்டனர்

சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் கே.பி.எஸ்.எம் கணிவண்ணன் தலைமை தாங்கினார் நகர தலைவர் லட் சுமணன் வட்டார தலைவர் ராதாகிருஷ்ணன் பாலகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட இளைஞரணி தலைவர் சரவணன் வரவேற்றார்    ஆர்ப்பாட்டத்தில் காலி சிலிண்டர் மற்றும் ஸ்கூட்டருக்கு மாலை அணிவித்திருந்தனர் இதில் காங்கிரஸ் கட்சி மாவட்ட நிர்வாகிகள் வி ஆர் ஏ அன்பு துரைராஜ் ஊராட்சி மன்றத்தலைவர் கிள்ளிவளவன் வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரியகுமார் கட்சி நிர்வாகிகள் உளவபலி கலந்துகொண்டு பெட்ரோல் டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும் கோஷங்கள் எழுப்பினர்

குத்தாலம் தாசில்தார் அலுவலகம் அருகில் நகர காங்கிரஸ் சார்பில் நகர தலைவர் சூர்யா தலைமையில் கியாஸ் சிலிண்டர்க்கு மாலை அணிவித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது இதில் ராஜகுமார் எம் எல் ஏ மாவட்ட துணை தலைவர் சரத் சந்திரன் வட்டார தலைவர்கள் முகமது ரியாத செந்தில் நகர செயலாளர் செந்தில் மாவட்ட பொறுப்பாளர்கள்ஜம்பு கென்னடி மிலிட்டரி செல்வராஜ் நவாஸ் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் வக்கீல் ராம்குமார் இளைஞர் காங்கிரஸ் சதிஷ் உட்பட 50-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்

More News

தரங்கம்பாடியில் மயிலாடுதுறை மாவட்ட 20 மீனவ கிராமம் ஆலோசனை கூட்டம்

admin See author's posts

“வெற்றிப்பெற முடியவில்லை, மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – பவானி தேவி உருக்கம்

admin See author's posts

அமெரிக்கா : மணல் புயலால் அடுத்தடுத்து மோதிக் கொண்ட வாகனங்கள் – விபத்தில் 7 பேர் பலி

admin See author's posts

2.4 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

admin See author's posts

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம்; பிரியா மாலிக்கிற்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

admin See author's posts

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா: எடியூரப்பா அறிவிப்பு!

admin See author's posts

மத்திய அரசு பணியில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

Rathika S See author's posts

முதுபெரும் தமிழறிஞர் புலவர் இளங்குமரனாரின் மறைவு தமிழ்மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் : மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

Rathika S See author's posts

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்… செப்.4-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிட திட்டம்!

admin See author's posts

முதுபெரும் தமிழ் புலவர் இளங்குமரனார் காலமானார்…!

admin See author's posts

You cannot copy content of this page