18th October 2021

கொரோனா பொதுமுடக்கம் – ஏழை எளிய மக்களுக்கு உணவு அளித்துவரும் சமூக ஆர்வலர்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் பரசலூர் ஊராட்சி பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு சமூக ஆர்வலர் கடந்த மூன்று நாட்களாக உணவு வழங்கி வருகிறார்.

செம்பனார்கோயில் ஒன்றியத்திற்குட்பட்ட பரசலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் கொரோனா ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிக்கும் ஏழை எளிய மக்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு வர்த்தகர் அணி மாவட்ட செயலாளரும், பரசலூர் வணிகர் நலசங்க தலைவர் மற்றும் சமூக ஆர்வலருமான டாக்டர் சாம்ராட் லயன் கே.பாலையா குடும்பத்தினருடன் ஏழை எளிய மக்களுக்கு உணவு பழங்கள் மற்றும் குடிநீர் வழங்கிவருகிறார்.
கொரோனா நோய் தொற்று குறையும் வரை ஏழை எளிய மக்களுக்கு உணவுகள் தினமும் 150 பேருக்கு உணவு வழங்கி வருகிறார். தொடர்ந்து பத்து தினங்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் பட விளக்கம் : பரசலூர் வணிகர் நலசங்க தலைவரும் சமூக ஆர்வலர் சாம்ராட் பாலையா ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் போது.

More News

மயிலாடுதுறை திருவாவடுதுறை ஆதீனத்தில் விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுடன் சிறப்பு நூல்கள் வெளியீடு!

admin See author's posts

மயிலாடுதுறை: விவசாய சங்கத்தினர்-போலீசார்இடையே தள்ளு முள்ளு!

admin See author's posts

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் விடுதலை சிறுத்தைகள் அதை வரவேற்போம் – தொல்.திருமாவளவன்!

admin See author's posts

சீர்காழியில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்!

admin See author's posts

குத்தாலம் அருகே சிறுமியை கற்பழித்து கொலை செய்த இளைஞர் கைது!

admin See author's posts

மயிலாடுதுறை: கொரனோ தடுப்பூசி செலுத்தும் பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டு!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் இடமாற்றம் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே உள்ள பழவாற்றில் மூழ்கி இறந்த சிறுமி உடல் 3- வது நாள் மீட்பு!

admin See author's posts

மேக்கிரிமங்கலம் மற்றும் திருவாடுதுறை ஊராட்சிகளில் 11.50 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றியை பூம்புகார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

admin See author's posts

தரங்கம்பாடி பொதுதொழிலாளர் சங்க பொறுப்பாளர் முன்னாள் கவுன்சிலர் மாணிக்க.அருண்குமார் முகநூல் நண்பர்கள் உதவியுடன் ஏழைதம்பதியினருக்கு குடில் அமைத்து கொடுத்தார்!

admin See author's posts

You cannot copy content of this page