25th January 2022

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த முடித்திருத்துவோர்களுக்கு பூம்புகார் எம்எல்ஏ நிவாரணம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் மங்கைநல்லூர் ஊராட்சியில் கொரோனா ஊரடங்கினால் வேலை வாய்ப்பின்றி வாழ்வாதாரம் இழ்ந்த முடிதிருத்துவோர்களுக்கு குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் தலைமையில் நிவாரனம் வழங்கும் நிகழ்ச்சி புதன் கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு அரிசி, காய்கறிகள், மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.

மேலும், இதில் நாகை வடக்கு மாவட்ட திமுக பொருளாளர் ஜி என் ரவி, மாவட்ட குழு உறுப்பினர் உமா சங்கர், செம்பை ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், மயிலாடுதுறை மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராம.சேயோன், மயிலாடுதுறை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் திமுக பொருப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page