29th November 2021

கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் மற்றும் சுகாதாரத்துறை தனி அறைகள் தொடர்பாகவும் மருத்துவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நாகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து தேவையான ஏற்பாடுகளை செய்து தருவதாக கூறியுள்ளார்.

Leave a Reply

You cannot copy content of this page